அனுபவம் தத்துவம்
உன் கண்களையும் காதுகளையும் கூர்மையாகவே வைத்திரு...
எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும்....!
ஒரு துளி குருதி
உருவாக்கினால்
அவனே கடவுள்
அந்த ரத்தத்தில்
சிறு அணுக்கள்
உருவாக்கினால்
அவனே தெய்வம்
மனிதனால் முடியாத
ஒன்றில் இதுவே மிக
பெரியது, அரியது...
குருதியும் ரத்தமும்
மனிதனால் உருவாகப்
படவில்லை எனபதே
உண்மை.உன் கண்களையும் காதுகளையும் கூர்மையாகவே வைத்திரு...
எந்த நேரமும் எது வேண்டுமானாலும் நடக்கக்கூடும்....!
நான் சுயம்பு அல்ல
ஆனால் ஒரு பிறவி.!
தீரா அன்பு
இருக்குமிடத்தில்
திகட்டலுக்கு
வழி வகுக்கும்
எந்தவொரு
செயலும்
தீர்க்கமாய்
அமைந்திடாது
என்பது...
எழுதப்படா
உண்மை...!!
ஒவ்வருவருக்கும்
ஒரு சாயல் இருக்கும்
அப்பாவின்,அம்மாவின்,
அண்ணனின், அக்காவின் இப்படி
ஆனால்
அவளின் சாயல் மட்டும் தனித்துவமானது
அவளின் குணத்தைப்போல..!!
#குறள்804
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
#உரை804
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும் கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
ஒவ்வொரு நாளும் இளமை கலைகிறது முதுமை படர்கிறது.....
எதை செய்ய நினைத்தாலும் அதை இன்றே செய்ய முயற்சி பண்ணுவோம்...
காலம் நம் கையில் இல்லை காலத்தின் கட்டாயத்தில் நம்ம இருக்கோம்... ❤🩹
Life la அலட்சியம் வேண்டாம் முயற்சி செய்வோம் happy ah இருப்போம்....🥳
புன்னகை சக்தி வாய்ந்தது..
நம்மை நேசிப்பவர்களுக்கு ..
மகிழ்ச்சியா...
நம்மை வெறுப்பவர்களுக்கு
தண்டனையா....
புன்னகைக்கு அவ்ளோ...
வேலியூவ்..
